பாரத ஒற்றுமை நீதி நடைபயணத்தை இன்று தொடங்குகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி Jan 14, 2024 810 காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது பாரத ஒற்றுமை நீதி நடைபயணத்தை மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோங்ஜோம் போர் நினைவிடத்தில் இன்று பகல் 12 மணிக்குத் தொடங்குகிறார்...